எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஸ்ட் வேலை காரைக்குடி
பணி சயின்டிஸ்ட்
மொத்த இடங்கள் 18 புது ஆறு பொருளாதார பின்பற்றோர் இரண்டு ஓபிசி 2 எஸ் சி 2 எஸ் டி 5 மாற்றுத்திறனாளி 1
வயது 32 க்குள் இருக்க வேண்டும்
சிஎஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி நருக்கு மூன்று ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் கூடுதலாக தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம் 67,000
தகுதி கெமிஸ்ட்ரி கெமிக்கல் சயின்ஸ் பிசிக்ஸ் பிசிகல் சயின்ஸ் பிஹச்டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது கெமிக்கல் இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
கட்டணம் 500
எஸ்சி எஸ்டி மாற்றுத்திறனாளிகள் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
www.cecri.res.in
Comments