நீதித்துறையில் நிலவும் வழக்கு நிலுவை பிரச்சனை
30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள 62,000 வழக்குகள்!
நாட்டின் உயர்நீதிமன்றங்களில் வழக்கு நிலுவை பிரச்சனை தீவிரமடைந்துள்ளது. சுமார் 62,000 வழக்குகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வு காணாமல் உள்ளன. இதில் மூன்று வழக்குகள் 1952-ஆம் ஆண்டிலிருந்து நிலுவையில் உள்ளது என்பது அதிர்ச்சியளிக்கிறது.
* மொத்த நிலுவை வழக்குகள்: 58.59 லட்சம்
* 30 ஆண்டுகளுக்கும் மேல்: 62,000
* 20-30 ஆண்டுகள்: 2.45 லட்சம்
* காரணங்கள்: ஒத்திவைப்பு கலாசாரம், மனுதாரர்களின் அலட்சியம்
#நீதித்துறை
#வழக்குநிலுவை
Comments